Posts

Showing posts from August, 2018

அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

மாதுளையின் பழம், பூ, பட்டையில் உள்ள மகத்தான மருத்துவ பயன்கள்

Image
மாதுளையின் மகத்தான மருத்துவ பயன்கள்:- இதற்கு முந்தைய Article -ஐ படிக்காதவர்கள் படித்து விட்டு பின்னர் இதை படிக்கவும் நண்பர்களே! அதன் மூலம் அதிக பயன்களை பெறுவீர்கள்! மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. கல்கண்டு, பனீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும். மாதுளையில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்ச

என்றும் இளமையோடு, அழகா இருக்கணுமா? இத படிங்க முதல?

Image
மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனி. இந்த மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அதே சமயம் நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது. மாதுளையின் வகைகள்: மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. பிடானா, ஆலந்தி, கண்டதாரி, மஸ்கட் ரெட்,  ஸ்பேனிஷ் ரூபி, காபூல், தோல்கா மற்றும் வெள்ளோடு போன்றவை மாதுளைப் பழ வகைகளின் பெயர்கள் ஆகும். பழங்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் குறிப்பக ஒரு சில பழங்களில் உள்ள நன்மைகள் அளவிட முடியாதவை. இவ்வாறு அளவிட முடியாத நன்மைகள் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளம் பழத்திற்கு என்று ஒரு தனி இடமே உள்ளது.  இப்பழத்தைப் பெரியோர் முதல் சிறு குழந்தைகள்வரை அனைவரும் விரும்புகின்றனர். மாதுளம் பழத்தின்  பொதுவாகவே இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் மாதுளை மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. மாதுளை பழத்தின் 25 வகையான மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்: 1. தோல் அழற்சி பிரச்சனையிலிருந்து விடுதலை  2. உலர் சரும பிரச்சனைக