அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

DISCLAIMER

நமது தமிழ் ஹெல்த் டிப்ஸ் உதவிக்குறிப்புகளில் கூறும் அனைத்து தகவல்களும் நீங்கள் அறிவு பூர்வமாக தெரிந்து கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஏற்கனவே எந்த நோய்க்குமான மருத்துவ சிகிச்சையில் இருந்தால், அந்த மருந்துகளைத் அப்படியே தொடரவும்,  நங்கள் கூறும் ஹெல்த் டிப்ஸ் தொடர்வதற்கு முன் உங்கள் மருத்துவ ஆலோசகரை தொடர்பு கொண்டு நன்கு ஆலோசனையை பெற்று பின் பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறோம்.

உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை நிறுத்தவோ அல்லது மருந்தின் அளவை மாற்றவோ நாங்கள் உங்களுக்கு ஆலோசனை கூறவில்லை. நாங்கள் ஒரு மருத்துவர் அல்ல.

எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எங்கள் தமிழ் ஹெல்த் டிப்ஸ் குறிப்புகள் / வீடியோக்களை பயன்படுத்தி / பணம் செலுத்தும் எந்தவொரு நாணய அல்லது பணமதிப்பற்ற இழப்புகளுக்கும் பொறுப்பு அல்ல.

நன்றி!

Comments