Posts

Showing posts from September, 2018

அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் வியப்பூட்டும் நன்மைகள் என்ன என்ன? Apple Health Benefits in Tamil

Image
ஆப்பிள் பழம் எங்கு முதலில் பயிரிடப்பட்டது?   ஆப்பிள்  பழம் ஒரு குளிர்ப்பிரதேச  பழம் ஆகும். பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில ஆப்பிள் பல இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும் என்பது நாம் அறிந்தது. சதையின் உள்ளே சில சிறு சிறு விதைகள் இருக்கும். உலகின் முதன் முதலில் மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள்  பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பிரதேச பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிள் மற்ற பழங்களைப் போலப் பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பிடப்படலாம், அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்ன? ( Apple Health Benefits in Tamil ) 1. ஆப்பிள் பழங்களில்  வைட்டமின் சி, சருமத்தில் உள்ள தேவை இல்லாத கிருமிகளை  எதிர்க்கக்கூடிய ஒரு ஆக்ஸிஜனேற்றத்துடன் நிரம்பியுள்ள அற்புத பழம் தான் ஆப்பிள். 2. ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ உள்ளது, இது ஆரோக்கியமான தோல், நல்ல பார்வை மற்றும் ஆரோக்கியமான முட