Posts

Showing posts from October, 2018

அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

கொய்யா பழத்தினால் இவ்வளவு மருத்துவ பயன்களா? Guava Fruit Health Benefits in Tamil?

Image
கொய்யா பழத்தில் என்ன என்ன சத்துக்கள் உள்ளன?    பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான முக்கிய பழம் கொய்யாப் பழம். கொய்யாப்பழத்தில் விட்டமின் A, B, C, புரதச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து,  பாஸ்பரஸ், கால்சியம், மற்றும் இரும்புச்சத்து  போன்ற எண்ணற்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கொய்யா பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால், நிறைய மருத்துவ நன்மைகளை நாம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கொய்யா பழத்தில் என்ன என்ன நன்மைகள் நிறைந்துள்ளது? கொய்யா பழம் நம் உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அற்புத பழம் தான் நமது கொய்யா. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது. கொய்யாமரத்தின் மேல் உள்ள பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் குணப்படுத்தும். வேரரில் உள்ள பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். தினமும் கொய்யா ப