Posts

Showing posts from May, 2019

அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

சியா விதைகளின் அற்புத மருத்துவ குணங்கள்(Top Health Benefits of Chia Seeds)

Image
சியா விதைகளின் அற்புத மருத்துவ குணங்கள்( Chia Seeds Health Tips in Tamil) :- சி யா விதைகள்(chia seeds in tamil) பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. அதிலும் இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும். நமது பூமியில் விளையக்கூடிய விதைகளிலே மிகவும் ஆரோக்கியம் அதிகம் கொண்டது  இந்த சியா விதையாகும்(Chia Seeds Health Tips in Tamil). இந்த சியா விதையில் அளவற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. முக்கியமாக இதில் மெக்னிசியம், கால்சியம், புரதம் போன்ற அனைத்து விதமான சத்துக்களும் உள்ளன. எனவே இந்த சியா விதையை நம் உணவில் எடுத்து கொண்டு அதன் நன்மைகள் பெறுவது மிக அவசியம். இந்த பதிவில் சியா விதையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம்:- இந்த நாம் அனைவருமே இயற்கையோடு இணைந்துள்ளோம். எனவே நமக்கு இயற்கை மருத்துவம் தான் சிறந்தது. நாம் மேற்கொள்ளும் உணவு முறையில் தான் நமக்கு தேவையான சத்துக்களை நாம் பெற முடியும்.எனவே சரியான முறையில் உணவு பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்(chia seeds in tamil).