யாருக்கும் கிடைத்ததற்கரிய சித்தர்கள் சொல்லும் அற்புத வாழ்கை முறை:-
இன்றைய தலைமுறை சூரிய உதயத்தை காண்பதே அரிதாக உள்ளது. காரணம் அவர்களது இன்றைய கால உணவு முறை, வாழ்கை முறை மற்றும் வேலை இவையே நாம் சில நல்ல பயிற்சிகளை செய்வதற்கு தடையாக உள்ளது. இருந்தாலும் முக்கியமாக பலரிடமும் உள்ள சோம்பேறிதனத்தை ஒழித்தாலே பாதி ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு மாறும் ஆற்றல் நம்மிடம் உள்ளது.
இந்த உலகில் இப்பிறவியில் மனிதராக பிறந்த ஒவ்வருவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய அற்புத வழிமுறைகள். இதை மட்டும் தினமும் கடை பிடியுங்கள் ஒரு நோய் கூட அண்டாது. நம் முன்னோர்கள் ஏன் இவ்வளவு ஆரோக்கியமாக இருந்தார்கள் என்பதற்கான அறிய விளக்கம்.
காலை எழுந்தவுடன் கடைபிடிக்க வேண்டியது:-
- படுக்கையில்
இருந்து எழும் பொழுது (ஆண்கள்
)வலது கால் பெருவிரலை பூமியில்
அழுத்தி எழ வேண்டும்
- பெண்கள்
இடது கால் பெருவிரலை பூமியில்
அழுத்தி எழ வேண்டும்
- விருப்பம்
இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்
- காலையில்
எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி
கண்களில் ஒற்றி கொள்ளவேண்டும் .
கண்களை
பற்றி நீங்கள் அறிய படவேண்டிய
ரகசியம்:-
- கண்கள்
மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம்
கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள்
நெருப்பை தரும் சக்தியுடையவை இதை தான் எரிச்சல் என்பார்கள்
.
- கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால்
தமிழில் பார்வை என்று பொருள்
.
- நாம்
உறங்கும் பொழுது மனம் ,எண்ணம்
அமைதியடையும் இது தான் இயற்கை
அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு
சக்தி கண்கள் வழியாக வெளிய
செல்லாது .
- உறங்கி
எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது
சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது
அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும் இந்த கண் நெருப்பு நமக்கு
மிகவும் முக்கியம். இது நமக்கு நெருப்பு செரிமான சக்தியை தரும் .
- உணவுகளை
பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது
கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும். அதனால்
புத்தகம் படித்து கொண்டோ மற்ற டிவி மற்றும் செல்போன் காட்சிகள் பார்த்து கொண்டோ உண்பதால் முறையான
செரிமானம் வயிற்றில் நடக்காது. இந்த தவறை தான் இன்றைய தலை முறையினர் செய்யும் மிக பெரிய தவறு. கண்டிப்பாக சாப்பிடும்போது இவற்றை தவிர்ப்பது நல்லது.
கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு
நிகழ்ச்சி அதிசய நிகழ்ச்சி உண்டு:-
துரியோதனன்
போருக்கு போகும் முன் தன
தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும்
கண்களை கட்டி இருக்கும் அவள்
துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன்
நிர்வாணமாக என்னை பார்க்க வா
என்று சொல்கிறாள்
அதன்
படி அவன் வந்தவுடன் தாய்
தன் கண் கட்டுகளை களைந்து
அவனை பார்க்கிறாள் .பிறகு
போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது
பீமன் அடி துரியோதனின் மேல்
விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை
குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம்
வருகிறது .
குழப்பம்
அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி
இவன் உடம்பில் இருந்து
இப்படி
சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான்
.
கிருஷ்ணர்
சொல்கிறார் பல வருடம் கண்களை
கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை
களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள்
.
அவளுடைய
கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு
கவசமாக அவனை காவல் காக்கிறது
என்றார் .
இதை
சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
"உணவை உண்ணும் முன் கண்களில்
ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து
உண்ணவேண்டும்".
கோவில்களில்
தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள
சொல்லபட்டது இதற்க்கு தான்.
வீட்டில்
சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .
காலை கடன்களை எவ்வாறு கடை பிடிக்க வேண்டும்:-
மல ஜலம் கழித்து முடித்தவுடன்
உடனே குளித்து விடவேண்டும் .
நான்
காலையில் சிறிது தூரம் நடை
பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை
சந்திக்கிறேன். அவர்கள்
சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நான்
நடை பயிற்சி
செய்கிறேன்.
பொதுவாக நடைப்பயிற்சி, ஆரோக்கியமாக இருப்பதற்கும், நமது உடலில் உள்ள அளவுக்கு அதிகமான எடையை குறைப்பதற்கும் பயன்படும் ஒரு எளிய மற்றும் சுலபமான வழிகளுள் ஒன்றாகும்.
எப்போதும் சுறுசுறுப்பாகவும், அதிகளவு பெரிய உடற்பயிற்சி ஏதுமின்றி ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பும் அனைத்து வயதினருக்கும் நடைப்பயிற்சி மிக சிறந்த ஒன்றாகும்.
காலை எழுந்தவுடன் குளிப்பதினால் இவ்வளவு நன்மைகளா?
காலை
எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு
சமப்படுகிறது. வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை
தயார் செய்து விடுகிறது பசி
எடுக்க வைக்கிறது .
பசிக்காமல்
உண்பது ,நேரம் தவறி உண்பது
,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது
,துரித உணவுகளை உண்பது இவைகள்
நமக்கு நோய்களை அதிகம் உண்டாக்குகிறது.
சித்தர்கள்
சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல்.
குளிக்கும்
பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .
"ஆற்றில்
நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி
நின்று ) பலிதம் ஆகும் என்று
ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம்
செல்ல நேரம் இல்லை" சொல்ல போனால் ஆறுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .
சித்தர்கள்
எழுதிய வைத்திய நூல்களில் உணவு
முறைகளையும்
மனிதன்
உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து
பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன்
படி நோய்களை மற்றும் மனதின்
என்ன அலைகளை சரி செய்ய
முடியும் என்று ஆராய்ந்து நமக்கு
தந்து உள்ளார்கள் .
அதன்
படி உணவு முறைகளான இவைகள்
..
- நக்கி சாப்பிடுவது ,
- சப்பி சாப்பிடுவது
- கடித்து
சாப்பிடுவது
- உறிந்து
சாப்பிடுவது
என்று
4 வகையாக பிரிக்கலாம் .
எந்த
உணவை எப்படி சாபிடலாம் என்று
முறை இருக்கிறது .
சித்தர்கள்
சொல்வது உணவுகளை
எடுத்து கொள்ளும் முன் கை கால்கள்
குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில்
நாமம் இட்டு பிறகு கால்களை
மடக்கி தரையில் அமர வேண்டும்.
பிறகு வலது கையில்
நீர் ஊற்றி உறிந்து குடிக்க
வேண்டும் இதை 3 முறை செய்ய
வேண்டும் இப்படி செய்யும் பொழுது
உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர்
சொல்லுங்கள் .
கால்களை
மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள்
வேலை செய்யும் இதனால் சக்கரை
நோய் வராது,
உள்ளங்கையில்
நீர் உற்றி உறிந்தால் பல
அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே
நடப்பதை உணரமுடியும்.
கைகளை
பற்றி சில விவரங்கள் நாம்
தெரிந்து கொள்ள வேண்டும்:-
தாயின்
வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன்
முதன் முதலாக சப்பிசாபிடும் பால்
வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை
தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம்
.
பிறந்த
குழந்தை கைகளை மூடிய படி
இருக்கும் .இப்படி கைகளை வைத்து
இருக்கும் பொழுது தான் ரேகைகள்
உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம்
சொல்கிறது .மேலும் வயிற்றின் உள்
அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது . இதை
அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில்
நீர் உற்றி சிவ சிவ
என்று சொல்லி குடித்து விட்டு
கிழக்கு முகம் நின்று மருந்து
சாப்பிடவும் என்று சொல்கிறார்.
மேலும்
வயிறு நோய்களை தீர்க்கும் போகர்
,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில்
மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய
உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள்
.கைகளை வைத்து
நோய்களை
அறியலாம் .
நகம்
,விரலில் உள்ள மச்சம் ,அதில்
உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள்
வைத்து நோய்களை அறியலாம் ..
மேலும்
நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை
வைத்து கைகளின் முலம்
அடுத்தவர்
உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம
வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....
கைகளில்
நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும்
பலன் ....
"நம்
உடலில் தொண்டை தான் சகல
நோய்களின் தடுப்பு சுவர் என்று
சொல்லலாம் .
இதை
மீறி எந்த கிருமியும் செல்ல
முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக
மிக முக்கியமானது என்று சித்த வைத்திய
நூல் சொல்கிறது".
இந்த சுடு( ஜடாரக்னி ) தான்
நமக்கு சம விகிதமாக செயல்படும்
.இதற்க்கு ஈரம் தேவை .
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும்
லிங்கம் உடைய இடம் என்று
சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும்
(உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது
இது தான் செயல்களில் தவறினால்
சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும்
பொழுது இடை இடைய நீர்
அருந்தகூடாது.
தாகத்தை
ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க
உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து
குடிக்கும் பொழுது தொண்டை நணையும்
பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.
சாப்பிட்டு
முடியும் வரை தாகம் இருக்காது
.
உணவு
அருந்திய அரைமணி நேரம் பிறகு
தான் நீர் அருந்த வேண்டும்
அகவே கால்களை மடக்கி கைகளில்
நீர் உற்றி எதாவுது இறைவன்
நாமம்
சொல்லி
உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட
வேண்டும்.
முடிவுரை:-
வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களைக் கொண்ட இதை பயன்படுத்தி நமது அன்றாடம் நம் உணவில் சேர்த்து,நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம். ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும்பரிச்சயமான அத்தி பழத்தை, பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம்.
மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனி அல்லது காய்கறிகளை அல்லதுதானியத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ளமறக்காமல தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு:- இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள், நோயின்றி வாழவும்,வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதைமுயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.
Comments
Post a Comment