Posts

அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

சியா விதைகளின் அற்புத மருத்துவ குணங்கள்(Top Health Benefits of Chia Seeds)

Image
சியா விதைகளின் அற்புத மருத்துவ குணங்கள்( Chia Seeds Health Tips in Tamil) :- சி யா விதைகள்(chia seeds in tamil) பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. அதிலும் இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும். நமது பூமியில் விளையக்கூடிய விதைகளிலே மிகவும் ஆரோக்கியம் அதிகம் கொண்டது  இந்த சியா விதையாகும்(Chia Seeds Health Tips in Tamil). இந்த சியா விதையில் அளவற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. முக்கியமாக இதில் மெக்னிசியம், கால்சியம், புரதம் போன்ற அனைத்து விதமான சத்துக்களும் உள்ளன. எனவே இந்த சியா விதையை நம் உணவில் எடுத்து கொண்டு அதன் நன்மைகள் பெறுவது மிக அவசியம். இந்த பதிவில் சியா விதையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம்:- இந்த நாம் அனைவருமே இயற்கையோடு இணைந்துள்ளோம். எனவே நமக்கு இயற்கை மருத்துவம் தான் சிறந்தது. நாம் மேற்கொள்ளும் உணவு முறையில் தான் நமக்கு தேவையான சத்துக்களை நாம் பெற முடியும்.எனவே சரியான முறையில் உணவு பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்(chia seeds in tamil).

வில்வ பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள் (Vilvam Health Benefits In Tamil)

Image
வில்வ பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள் (Vilvam Health Benefits In Tamil) இன்றைய தலைமுறையில் நம்மில் பலருக்கும் வில்வ இலையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை . இதற்க்கு முக்கிய காரணம்   நாம் இதனை அதிக அளவு பயன்படுத்துவதில்லை . இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம் . மற்ற நேரங்களில் நாம் இதனை பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை . ஆனால் இதன் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் அறிந்து இருந்தால் இதனை அனைவரும் வாங்க மறக்க மாட்டேர்கள் . இதில் எண்ணற்ற மருத்துவ குண நலன்கள் நிறைந்து உள்ளது . அதனை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம் .

அடுத்த டாப் 25 அற்புத மருத்துவ குறிப்புகள்: குழந்தை வளர்ப்பு முதல் நோயின்றி வாழ அற்புத வழி!

Image
குழந்தை வளர்ப்பில் நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்:-  (Children's Health Tips in Tamil) 1.  சிறு   குழந்தைகள்   விளையாடச்   செல்வதற்கு   முன்   அதிக   அளவில்   தண்ணீர்   அருந்த   வேண்டும் .  இதனால்   ஓடி ஆடி விளையாடும்போது அவர்களுக்கு அதிகளவில் வியர்வையாக வெளியேறும் நீரை , அவர்கள் அருந்தும் நீர் அதை ஈடு செய்யும் . 2. தாய்ப்பாலை (Breastfeeding)   சேமித்து கொடுப்பது அவ்வளவு நல்லது அன்று . ஏதோ தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் , நல்ல சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் . அப்படி சேமித்து வைக்கும் தாய்ப்பால் சாதாரண அறை வெப்ப நிலையில் சுமார் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும் .

டாப் 25 அற்புத மருத்துவ குறிப்புகள்: அனைவரும் கண்டிப்பாக தெறிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம்!

Image
எலும்புகளின் முக்கியத்துவம்(Bone Helath Benefits in Tamil) :-  1. சாலைகளிலோ அல்லது ஏதேனும்   உயரமான இடங்களில்  பணி  செய்யும் போதோ! ஏற்படும்  விபத்துகளில்    காயம்பட்டவரை  அங்கு சுற்றியுள்ள மக்கள் முதல் உதவி என்ற பெயரில்  நாம் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது . முதலில் அவர்களுக்கு எங்கு அடிபட்டுள்ளது  என்பதை  முறையாக  ஆராய்ந்து அதற்கு ஏற்ப  படுக்க  வண்டியில்  வைத்து மட்டுமே  மிகவும் கவனமாக மருத்துவமனைக்கு கொண்டு    செல்ல வேண்டும் .   நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம்  தண்டுவடத்தில்  அது பாதிப்படையலாம் . உடல் பாகங்கள் செயல் இழந்து , நிலைமையை மேலும்  நீங்கள் செய்யும் செயலால்  சிக்கலாக்கிவிடும் . 2. எலும்பு முறிவு ஏற்பட்டால் , எக்ஸ் - ரே எடுத்துப் பார்க்காமல்  பு த்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள் . ஏனென்றால் , இதனால் உங்கள்  எலும்புகள் கோணல்மாணலாக  கூட  சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் , அது மட்டும் அல்லாமல்  தசைகள்  குறிப்பாக  தாறு மாறாக ஒட்டிக் கொள்ளவும் வாய்ப்பு  அதிகம்  இருக்கிறது . இதனால்   கால்கள் கோணலாகவோ , குட்டையாகவோ  மாறக்கூடிய

பொங்கல் திருவிழாவில் மஞ்சளின் பங்கு மற்றும் ஆச்சரிய மூட்டும் மருத்துவ பயன்கள்

Image
இஞ்சி குடும்பத்தை சேர்ந்த நிலத்தடி குறுஞ்செடிதான் மஞ்சள் (Rhizomatous herbaceous) வகையை சார்ந்த தாவரம் . இதில் உள்ள மருத்துவ பலன்கள் (Medicinal uses) என்பது பல மடங்கு அதிகம் . முக்கியமாக மஞ்சள் உடல் ஆரோக்கியத்திற்கும் , அழகிற்கும் பயன்படும் தாவரம் மஞ்சள் . நமது உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதில் மஞ்சளின் பங்கு அதிகம் .

நீங்கள் 100 வருடம் நோயின்றி வாழ அற்புத ரகிசியம் இதோ!(The Incredible Health Benefits of Banana Leaves)

Image
பிளாஸ்டிக்கிற்கு அற்புத மாற்று பொருள் இருந்தும் நாம் அதை மறந்தது ஏன் ?(Health Benefits of Eating in Banana Leaf) இ ன்றை  காலத்தில் நமது  நாகரிகம்  எவ்வளவோ வளர்ந்து  விட்டது என்று   எண்ணி  எத்தனையோ  மிக பழமையான பல   பாரம்பரியமான  அற்புத  விஷயங்களை நாம் மறந்து ஒதுக்கி   கொண்டு இருக்கிறோம் .  சொல்ல போனால் நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற பல  அற்புத மருத்துவம் சார்ந்த விஷயங்களை தவறவிட்டு விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும் .