Posts

Showing posts from December, 2018

அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

50 வயதை கடந்தும் முக சுருக்கம் இன்றி அழகாக ஜொலிக்க வேண்டுமா! Benefits of Muskmelon (Kharbuja) Fruit in Tamil

Image
கிர்ணிப்பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள்  Muskmelon (Kharbuja) /Cantaloupe Health Benefits in Tamil:- ந மது உடலின் தலை   முதல் கால் பாதம் வரை நம் அழகைப் பாதுகாக்கும் ஒரு அற்புத சக்தி கிர்ணிப்பழத்திற்கு உண்டு .  இதனை முலாம் பழம் என்றும் அழைப்பார்.    இந்த பழத்தில் அதிக நீர்ச்சத்து 65%,   அதிக   நார்ச்சத்து  ( 1g/ கப் ),  குறைந்த கலோரிகள் (53/ கப் ),  மற்றும் 0(Zero) % கொழுப்பு உள்ளதால் குழந்தை முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடலாம். நீர்வறட்சியை போக்குவதோட உடல்பருமனையும்  குறைக்கும் ஆற்றல் கிர்ணிக்கு உண்டு ,  இருதயநோய் , புற்றுநோய் , மலச்சிக்கல் ,  கண் ,  சரும பாதுகாப்பு , நோயெதிர்ப்பு , ஞாபகத்திறன் , புத்துணர்ச்சி களை தருவதோடு , சிகரெட்டில் உள்ள , Benzapyrene என்ற நச்சுத்தன்மையை போக்க இப்பழத்திலிருக்கும் கரோட்டினாய்டுகள்   உதவி  புரிகின்றது. மேலும்  புகைப்பழக்கத்தை கைவிடவும்  கிர்ணிப்பழம்  உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பழத்தின் அளவற்ற மருத்துவ பயன்களை சற்று விரிவாக கீழ்க்கண்டவாறு காணலாம்.      என்ன என்ன  சத்துக்கள் உ

ஆயுர்வேத மூலிகையான அஷ்வகந்தாவின் அற்புத மருத்துவ பயன்கள்!

Image
அற்புத மூலிகையான   அஷ்வகந்தா :- நா ம் இன்று பார்க்கப்போகும்   அஷ்வகந்தா  செடி பழமையானது   மட்டுமல்லாமல் இது ஒரு அற்புதமான மூலிகையும் கூட . நம்முடைய முன்னோர்கள் அப்போதே இதன் அருமை அறிந்து இந்த   அஷ்வகந்தா  செடியை ஆயுர்வேத மருத்துவ முறையில் பயன்படுத்தினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இப்போதாவுது இதன் மகத்துவத்தை தெரிந்து கொள்ளாமல் நாம் விட்டு விடக்கூடாது என்பதற்காக தான் இந்த பதிவு . அஷ்வகந்தா    நம்முடைய மனஅழுத்தையும் குறைக்கும் . இதில் இயற்கையாகவே நினைவு திறனை  நன்கு  அதிகரிக்கும் பண்பு உள்ளது . இதனால் நாம் நம்  வீட்டிலே வளர்ப்பது நல்லது . இந்த ஆயுர்வேத மூலிகையில் அளவற்ற மருத்துவ குணங்கள் உள்ளது . அதனை பற்றி விரிவாக பார்க்கலாம் . என்ன என்ன சத்துக்கள் உள்ளன :- அஷ்வகந்தா மிக முக்கியமான மருந்து தாவரமாகும் . இதன் உறுப்புகளில் இருந்து புரதங்கள் , அமினோ அமிலங்கள் , ஆல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன . இதில் உள்ள முக்கிய சத்துக்களான வித்தாபெரின் , வித்தானோன் , வித்தனோலைடு , சோம்னிடோல் , வ

யாருக்கும் கிடைத்ததற்கரிய சித்தர்கள் சொல்லும் அற்புத வாழ்கை முறை! உங்களுக்கு இனி ஒரு நோய் கூட அண்டாது!

Image
யாருக்கும் கிடைத்ததற்கரிய சித்தர்கள் சொல்லும் அற்புத வாழ்கை முறை:-  இ ன்றைய தலைமுறை சூரிய உதயத்தை காண்பதே அரிதாக உள்ளது. காரணம் அவர்களது இன்றைய கால உணவு முறை, வாழ்கை முறை  மற்றும்  வேலை இவையே நாம் சில நல்ல பயிற்சிகளை செய்வதற்கு தடையாக உள்ளது. இருந்தாலும் முக்கியமாக பலரிடமும் உள்ள சோம்பேறிதனத்தை ஒழித்தாலே பாதி ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு மாறும் ஆற்றல் நம்மிடம் உள்ளது. இந்த உலகில் இப்பிறவியில் மனிதராக பிறந்த ஒவ்வருவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய அற்புத வழிமுறைகள். இதை மட்டும் தினமும் கடை பிடியுங்கள் ஒரு நோய் கூட அண்டாது. நம் முன்னோர்கள் ஏன் இவ்வளவு ஆரோக்கியமாக இருந்தார்கள் என்பதற்கான அறிய விளக்கம்.   

பாதம் பருப்பு கேள்வி பட்டு இருப்போம்! பாதம் எண்ணெயால் இவ்வளவு நன்மைகளா?(Health Benefits and Uses of Almond Oil in Tamil)

Image
பாதாம் எண்ணெய்யில்   இவ்வளவு    மருத்துவ குணங்களா என வியக்கும் பதிவு( Health Benefits and Uses of Almond Oil):- நம் அனைவருக்கும் பாதாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் நன்கு தெரிந்து இருக்கும் . ஆனால் பாதாம் எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . பாதாம் எண்ணெய் கூந்தலின் ஆரோக்கியத்தில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது . குறிப்பாக பாதாம் எண்ணெய்யில் தான் நமக்கு தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களும் நிறைந்துள்ளது . மேலும் இது நம்முடைய சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஒரு நல்ல பலனை தருகிறது . பாதாம் எண்ணெயால் நாம் பெரும் பலன்கள் ( Health Benefits and Uses of Almond Oil):- மென்மையான பட்டு போன்ற கூந்தலுடன் அடர்த்தி அதிகமான அலைபாயும் பொலிவான கூந்தலையும் பெற முடியும் . எனவே இதனை நாம் நம்முடைய உணவில் சேர்த்து கொண்டு இதனுடைய மருத்துவ குணங்களை கண்டிப்பாக பெற வேண்டும் . இந்த ஓரே பொருலில் தான்  அனைத்து நலன்களையும் அள்ள

ஸ்மார்ட் போன் மூலம் நாம் சந்திக்கும் கண் பிரச்சனைகள் தடுக்க சிறந்த டிப்ஸ் (Eye Problem Solution in Tamil Health Tips)

Image
இ ன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து கணினி முன் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பது தான் உண்மை . அவ்வாறு இருக்கும் போது நம்முடைய கண்களை பாதுகாப்பது என்பது மிகவும் இன்றியமையாததும் கூட .   கண் குறைபாடு ஏற்பட முக்கிய காரணம் என்ன?   சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் கம்ப்யூட்டர் வேலை செய்வது , ஸ்மார்ட் போனில் (PUBG என்ற விளையாட்டில் மட்டும் பல மணிநேரங்கள் உறைந்து இருக்கின்றனர் இன்றய தலைமுறையினர் )  விளையாடுவது போன்றவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளனர் . அதே சமயம் இன்றய இளைய சமுதாயம் கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் பணிபுரிய தான் அதிகம் ஆசைபடுகின்றனர் (Eye Problem Solution in Tamil Health Tips). நம்முடைய கண்களுக்கு அதிகம் வேலை கொடுப்பதால் அதனை பாதுகாத்து கொள்வதும் மிக மிக அவசியம் . எனவே இந்த பதிவில் நம்முடைய கண்களை எவ்வாறு வீட்டில் இருந்தபடியே பராமரிப்பது என்பதைசற்று தெளிவாக பார்க்கலாம் . கண்களின் அவசியம் பற்றி நாம்

அத்திப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?(Dry Fig Fruit Benefits in Tamil Health Tips)

Image
பலருக்கும் அத்திப்பழம் பற்றி தெரியாது . ஏன் இன்றைய நவீன காலத்தில் அதை பாத்திருக்கக்கூடமாட்டார்கள் . அப்படியே பார்த்தாலும் , இதை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்பார்கள் . ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும் . மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்க கூடிய பொருளும் அல்ல . ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் , எல்லா இடத்திலும் கிடைக்கும் . பலரும் கடைகளில் முந்திரி , உலர் திராட்சை , பிஸ்தா உள்ள இடங்களில் பார்த்திருப்பீர்கள் . ஆனால் இதன் வடிவத்தைப் பார்த்து , இது எப்படி இருக்குமோ என்று நினைத்து வாங்கி சுவைத்திருக்கமாட்டீர்கள் . இனிமேல் கடைக்கு சென்றால் , தவறாமல் இந்த உலர்ந்த அத்திப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள் . ஏனெனில் மற்ற உலர் பழங்களை விட , இதில் அலாதியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன . சரி , இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழத்தை (Dry Fig Fruit Benefits in Tamil Health Tips) சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்று பார்ப்போம் . தினமும்

கருஞ்சீரகத்தின் அற்புத மருத்துவ பயன்கள்(Karunjeeragam For Hair in Tamil)

Image
கருஞ்சீரகத்தின்  அற்புத  மருத்துவ பயன்கள் (karunjeeragam for hair in tamil) இ ன்றைய நவீன காலகட்டத்தில் நம்மில் பலருக்கு இருக்கும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று தான் இந்த முடி உதிர்தல் . இளம் வயதிலியே நமக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு நம்மை சொட்டை தலையாக ஆக்குகிறது . இதனால் பலரும் மனரீதியாக பெரிதும் பாதிக்க படுகின்றனர் . இதற்கு ஒரு சிறந்த நிவாரண பொருள் தான் இந்த கருஞ்சீரகம் (Karunjeeragam For Hair In Tamil). இது நம்முடைய பண்டைய காலத்தில் கூந்தல் வளர்வதற்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய பொருள்களில் ஒன்று . ஆனால் நம்மில் பலருக்கு இந்த கருஞ்சீரகத்தின் மகிமை தெரியாது . மிக பழமையான ஆயுர்வேத குறிப்புகளில் , கூந்தல் வளர்ச்சியில் கருஞ்சீரகம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் . நைஜெல்லோன் மற்றும் தைமோ க்யுனோன் போன்ற முக்கிய அற்புதமான காரணிகள் கருஞ் சீரகத்தில் அதிகம் உள்ளது . இவை முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன . பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பொடுகு , வறட்சி , கிருமித் தொற்று , இன்றைய கால உணவுமுறையால்

தேனில்(Honey) கலந்து உள்ள அற்புத மருத்துவ குணங்கள் (Honey Benefits in Tamil)

Image
தேன் - இதில் மறைந்துள்ள அற்புத பலன்கள் ! இ யற்கையின் வரப்பிரசாதம் என்றல் , அது தேன் தான் . மலர்களின் கருவறையில் உற்பத்தி ஆகின்ற தேன் , தேனீக்களால் சேகரிக்கப்பட்டு மனிதர்களின் உணவுப்பொருலாக மாறுகிறது . பூச்சிகளால் தயார் செய்யப்பட்டு மனிதனால் உட்கொள்ளப்படும் ஒரே உணவுப் பொருளும் இந்த தேன் மட்டும் தான் . உலகின் மிகப் பழைமையான உணவுகளில் ஒன்று தான் தேன் . காயங்களை ஆற்றவும் பழங்காலத்தில் தேன் பயன்படுத்தப்பட்டது . சுமார் 20- ஆம் நூற்றாண்டில் ஆன்டிபயாடிக் மருந்துகள் வரத்தொடங்கியவுடன் காயங்களை ஆற்ற , தேனின் பயன்பாடும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது ! என்ன என்ன வைட்டமின்கள் உள்ளது தேனில் :- தேனில்   அதிக   அளவு   வைட்டமின்கள்   கலந்துள்ளது .  முக்கியமாக   வைட்டமின்   பி 1,  பி 2,  சி , பி 3  போன்ற   வைட்டமின்களும் ,  தாமிரம் , அயோடின்   போன்ற   சத்துக்களும்   உள்ளது .  இது   நம்   உடலுக்கு   தேவையான   ஆற்றலை   தரும் (honey benefits in tamil).  மேலும்   இதில்   ப்ருக்டோஸ் , க்ளுகோஸ் ,  மற்றும்   மெக்னிசியம்   க